கும்பகோணத்துக்கு கிழக்கே 6 கி. மீ. தொலைவில் உன்ளது. கும்பகோணத்துக்கு முந்தைய இரயில் நிலையம் திருநாகேஸ்வரம்.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். நவக்கிரகத் தலங்களுள் ராகுவுக்கு உரிய தலமாக வணங்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள ராகு பகவான் சிலைக்கு ராகு காலத்தின்போது நடைபெறும் பாலாபிஷேகத்தில் பால் நீல நிறமாக மாறுகிறது. ஆதிசேஷன் பூசை செய்த தலம். |